குடிமராமத்துப் பணிகள் நிறைவு

img

வெண்ணாறு கோட்டத்தில்  குடிமராமத்துப் பணிகள் நிறைவு உதவி செயற்பொறியாளர் தகவல்

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாறு கோட்டத்தில் ரூ.2 கோடியே 22 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என பொதுப் பணித் துறையின் வெண்ணாறு கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆர்.இளங்கோ தெரிவித்தார்.